உசேன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடிய இளைஞர்: குவியும் வாழ்த்துக்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவர் உசேன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடி சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் என்ற பகுதியில் 100 மீட்டர் ஓடுதளத்தில் எருமை மாடுகளை கட்டி கொண்டு ஓடும் போட்டி ஒன்று நடைபெற்றது இந்த போட்டியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாச கவுடா என்பவர் 100 மீட்டர் தொலைவில் 9.55 நொடியில் கடந்து வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசு அளிக்கப்பட்டது ஒலிம்பிக்கில் மிக மின்னல்
 
உசேன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடிய இளைஞர்: குவியும் வாழ்த்துக்கள்

கர்நாடக மாநிலத்தில் உள்ள இளைஞர் ஒருவர் உசேன் போல்ட்டை விட அதிவேகமாக ஓடி சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கர்நாடக மாநிலத்திலுள்ள மங்களூர் என்ற பகுதியில் 100 மீட்டர் ஓடுதளத்தில் எருமை மாடுகளை கட்டி கொண்டு ஓடும் போட்டி ஒன்று நடைபெற்றது

இந்த போட்டியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் சீனிவாச கவுடா என்பவர் 100 மீட்டர் தொலைவில் 9.55 நொடியில் கடந்து வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பரிசு அளிக்கப்பட்டது

ஒலிம்பிக்கில் மிக மின்னல் வீரன் என்று அழைக்கப்பட்ட உசைன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் தான் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரைவிட சீனிவாச கவுடா மிக விரைவாக ஓடி கடந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உலகெங்கிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

From around the web