அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: ஈராக் ராணுவத்தால் பரபரப்பு தகவல்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் உள்ள ராணுவ தளம் மீது ஈராக் நாட்டின் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக கூறப்பட்ட போதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை மறுத்தார் இந்த நிலையில் இன்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது ஈராக்கின் ராக்கெட்டுகள் அமெரிக்க தூதரகம் அருகே விழுந்ததாகவும் ஆனாலும் இதனால் அமெரிக்க
 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஈராக்கில் உள்ள ராணுவ தளம் மீது ஈராக் நாட்டின் ராணுவம் திடீரென தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பல அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாக கூறப்பட்ட போதிலும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இதனை மறுத்தார்

இந்த நிலையில் இன்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை குறிவைத்து ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது

ஈராக்கின் ராக்கெட்டுகள் அமெரிக்க தூதரகம் அருகே விழுந்ததாகவும் ஆனாலும் இதனால் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது

இருப்பினும் ஈராக்கின் இந்த அதிரடி தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள பதட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

From around the web