மனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவிற்கு வருகை தந்த நிலையில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிகளை அடுத்து மனைவியுடன் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலைப் பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றார் இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் செய்தியை அறிந்து உடனடியாக பிரதமர்
 
மனைவியுடன் ஆக்ரா சென்ற டிரம்ப்: தனியாக டெல்லி திரும்பிய மோடி

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று இந்தியாவிற்கு வருகை தந்த நிலையில் சபர்மதி ஆசிரமம் மற்றும் நமஸ்தே டிரம்ப் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சிகளை அடுத்து மனைவியுடன் ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலைப் பார்க்க அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றார்

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற சிஏஏ போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது துப்பாக்கி சூடு நடைபெற்றதாகவும் செய்தியை அறிந்து உடனடியாக பிரதமர் மோடி டெல்லி திரும்பியுள்ளார். அமெரிக்க அதிபர் ஆக்ராவுக்கும் இந்திய பிரதமர் டெல்லிக்கும் திரும்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web