மத்திய அரசை கண்டித்த நீதிபதி திடீர் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

நேற்று டெல்லி வன்முறை குறித்த வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசை கடுமையாக சாடியவர் நீதிபதி முரளிதரராவ். மத்திய அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர தவறி விட்டதாகவும் காவல்துறை வேடிக்கை பார்த்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜகவினர் கைது செய்யாதது ஏன் என்றும் விசாரணையின்போது விளாசித் தள்ளினார் முரளிதரராவ் இந்த நிலையில் நீதிபதி முரளிதர்ராவ், பாஜகவின் மத்திய அரசுக்கு ஒருசில அதிரடி உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரங்களில் அவர்
 
மத்திய அரசை கண்டித்த நீதிபதி திடீர் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

நேற்று டெல்லி வன்முறை குறித்த வழக்கு ஒன்றில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசை கடுமையாக சாடியவர் நீதிபதி முரளிதரராவ். மத்திய அரசு வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர தவறி விட்டதாகவும் காவல்துறை வேடிக்கை பார்த்ததாகவும் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜகவினர் கைது செய்யாதது ஏன் என்றும் விசாரணையின்போது விளாசித் தள்ளினார் முரளிதரராவ்

இந்த நிலையில் நீதிபதி முரளிதர்ராவ், பாஜகவின் மத்திய அரசுக்கு ஒருசில அதிரடி உத்தரவு பிறப்பித்த ஒரு சில மணி நேரங்களில் அவர் பஞ்சாப் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டதாக உத்தரவிடப்பட்டது

ஏற்கனவே அவர் பஞ்சாப் உயர் மன்றத்தில் மாற்றம் வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும் அவரது கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசை கண்டித்த நீதிபதி திடீர் மாற்றம்: காங்கிரஸ் கண்டனம்

From around the web