தமிழகத்தில் தங்கப்புதையல்: பரபரப்பு தகவல்

திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் 1.75 கிலோ தங்க புதையல் எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் 3,000 டன் தங்கப் புதையல் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதை புவியியல் துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு அங்கு 150 முதல் 170 கிலோ வரை மட்டுமே தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் 1.75 கிலோ தங்கம் புதையல்
 
தமிழகத்தில் தங்கப்புதையல்: பரபரப்பு தகவல்

திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் 1.75 கிலோ தங்க புதையல் எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் 3,000 டன் தங்கப் புதையல் கிடைத்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதை புவியியல் துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்ததோடு அங்கு 150 முதல் 170 கிலோ வரை மட்டுமே தங்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவிலில் 1.75 கிலோ தங்கம் புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மேலும் இந்த பகுதியில் இன்னும் அதிகம் தங்க கிடைக்கலாம் என்று கருதப்படுவதால் அந்த இடத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

From around the web