தொடரும் பங்குச் சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அச்சம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது. இன்றும் பங்கு சந்தை ஓரளவுக்கு உயர்ந்தாலும், ரூபாயின் மதிப்பு 73 வரை சரிந்தது என்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக பங்குச்சந்தை உலகம் முழுவதும் சரிந்து வருவதால் புதிய முதலீடு குறையும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் டாலருக்கு
 
தொடரும் பங்குச் சந்தை வீழ்ச்சி: முதலீட்டாளர்கள் அச்சம்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில நாட்களாக இந்தியாவில் பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்து வருகிறது.

இன்றும் பங்கு சந்தை ஓரளவுக்கு உயர்ந்தாலும், ரூபாயின் மதிப்பு 73 வரை சரிந்தது என்பதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

ஏற்கனவே கொரோனா வைரஸ் காரணமாக பங்குச்சந்தை உலகம் முழுவதும் சரிந்து வருவதால் புதிய முதலீடு குறையும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 73 ரூபாய் 50 காசுகள் வரை சரியும் என்று சந்தை வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஏற்கனவே கடந்த 3 நாட்களாக சர்வதேச பங்குச் சந்தை சரிந்து வருவதையடுத்து இன்று ஓரளவுக்கு சந்தையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web