அதிமுக முன்னாள் எம்பி குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமசந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது கடன் மோசடி குறித்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்பி ராமசந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை எம்எல்ஏக்கள் எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் எம்பி ராமசந்திரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தண்டனை விவரம்
 
அதிமுக முன்னாள் எம்பி குற்றவாளி: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்பி ராமசந்திரன் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடன் மோசடி குறித்த வழக்கு ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் எம்பி ராமசந்திரன் மீது பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கை எம்எல்ஏக்கள் எம்பிக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் எம்பி ராமசந்திரன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து தண்டனை விவரம் இன்னும் சில நிமிடங்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது

அதிமுக முன்னாள் எம்பி ஒருவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web