முதியவரின் வாக்காளர் அட்டையில் நாய் படம்: அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை ஒரு முதியவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விண்ணப்பித்தார். இந்த நிலையில் அவருக்கு புதிய வாக்காளர் அட்டை அனுப்பப்பட்டது. அந்த வாக்காளர் அட்டையில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார் இந்த புகார் கொடுத்து
 
முதியவரின் வாக்காளர் அட்டையில் நாய் படம்: அதிர்ச்சி தகவல்

மேற்கு வங்க மாநிலத்தில் நாய் படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை ஒரு முதியவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த ராம்நகர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வாக்காளர் அட்டையில் திருத்தம் செய்ய விண்ணப்பித்தார். இந்த நிலையில் அவருக்கு புதிய வாக்காளர் அட்டை அனுப்பப்பட்டது. அந்த வாக்காளர் அட்டையில் அவருடைய புகைப்படத்திற்கு பதிலாக நாயின் புகைப்படம் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்

இந்த புகார் கொடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறிய தேர்தல் அதிகாரிகள்

அந்த அட்டையை வாங்கி கொண்டு நாய் படத்தை நீக்கி வேறு அட்டையை அளிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்

வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்யும் போது தவறுதலாக நாய் படம் நடைபெற்று இருக்கலாம் இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

From around the web