மலேசியாவில் அமைச்சராகும் தமிழருக்கு வைரமுத்து வாழ்த்து

மலேசியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணும் வகையில் அந்நாட்டின் பிரதமராக மஹாதீர் முகமது அவர்கள் சமீபத்தில் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் மஹாதீர் முகமது அமைச்சரவையில் பதவியேற்கவிருக்கும் அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் மனித மேம்பாட்டு துறை அமைச்சராக டத்தோஸ்ரீ சரவணன் என்ற தமிழர் பதவி ஏற்க உள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
 
மலேசியாவில் அமைச்சராகும் தமிழருக்கு வைரமுத்து வாழ்த்து

மலேசியா நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு முடிவு காணும் வகையில் அந்நாட்டின் பிரதமராக மஹாதீர் முகமது அவர்கள் சமீபத்தில் பிரதமர் பதவியை ஏற்றார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் மஹாதீர் முகமது அமைச்சரவையில் பதவியேற்கவிருக்கும் அமைச்சர்கள் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த பட்டியலில் மனித மேம்பாட்டு துறை அமைச்சராக டத்தோஸ்ரீ சரவணன் என்ற தமிழர் பதவி ஏற்க உள்ளார். இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் தளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மலேசியத் திருநாட்டின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் டத்தோஸ்ரீ சரவணன். திருக்குறள் அதிகாரம் போல் அவர் ஆட்சி அதிகாரம் சிறக்க வாழ்த்துகிறேன்.

From around the web