கொரோனா – திருப்பதியில் கடும் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ் சீனாவில் ஊகான் மார்க்கெட்டில் பரவியதாக சொல்லப்படுகிறது. இது ஊகான் நகரையே பாதி அழித்து மீதி சீனாவெங்கும் பரவியது. இது வேகமாக உலக நாடுகள் எங்கும் பரவி வருவது உலகையே நிலை குலைய செய்துள்ளது. தற்போது இத்தாலியில் 1000 பேரை காலி செய்திருக்கும் கொரோனா அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. திருப்பதி கோவிலிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
 

கொரோனா வைரஸ் என்ற கொடிய வைரஸ் சீனாவில் ஊகான் மார்க்கெட்டில் பரவியதாக சொல்லப்படுகிறது. இது ஊகான் நகரையே பாதி அழித்து மீதி சீனாவெங்கும் பரவியது. இது வேகமாக உலக நாடுகள் எங்கும் பரவி வருவது உலகையே நிலை குலைய செய்துள்ளது.

கொரோனா – திருப்பதியில் கடும் கட்டுப்பாடு

தற்போது இத்தாலியில் 1000 பேரை காலி செய்திருக்கும் கொரோனா

அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது.

இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கையாக முக கவசம் வழங்கப்பட்டுள்ளது.

திருப்பதி கோவிலிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கோவிலில் அனைவருக்கும் மாஸ்க் வழங்கப்படுகிறது.

சிறப்பு மருத்துவக்குழுவும் பாதயாத்திரை செல்லும் வழிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

உடல் வெப்பம் அதிகம் இருந்தாலே சிகிச்சைகள் தீவிரப்படுத்தப்படுகிறது.

From around the web