திருப்பதியை அடுத்து பழனி கோவிலிலும் பக்தர்களுக்கு தடை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் திருப்பதி கோவில் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் திருப்பதியை அடுத்து தற்போது பழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கொரோனா வைரஸ் எதிரொலியால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது இதனால் ஏராளமான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்து
 
திருப்பதியை அடுத்து பழனி கோவிலிலும் பக்தர்களுக்கு தடை!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்று முதல் திருப்பதி கோவில் மூடப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து இருந்தது என்ற செய்தி அனைவரும் அறிந்ததே

இந்த நிலையில் திருப்பதியை அடுத்து தற்போது பழனி முருகன் கோவிலிலும் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸ் எதிரொலியால் பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இருப்பினும் கோவிலில் ஆகம விதிப்படி பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

இதனால் ஏராளமான பக்தர்கள் பழனி கோவிலுக்கு வந்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web