பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆதரவு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு தேவை என்றும் மக்கள் ஊரடங்கு தேவை என்றும் பிரதமர் மோடி நேற்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தான் ஆதரவு அளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மேலும் ஒரே இரவில் இந்திய மற்றும் உலக அளவில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும்போது இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் என்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் கொரோனாவுக்கு எதிராக ஆயுதங்களை கொண்டு
 
பிரதமர் மோடிக்கு ப.சிதம்பரம் ஆதரவு

கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சுயகட்டுப்பாடு தேவை என்றும் மக்கள் ஊரடங்கு தேவை என்றும் பிரதமர் மோடி நேற்று பேசினார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு தான் ஆதரவு அளிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

மேலும் ஒரே இரவில் இந்திய மற்றும் உலக அளவில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும்போது இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் அனைத்து நகரங்களையும் மூட வேண்டும் என்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கொரோனாவுக்கு எதிராக ஆயுதங்களை கொண்டு போரிட முடியாது என்றும் பிரதமர் மோடி இன்னும் பரிசோதனை முயற்சிகள் இருப்பதாகவும் அவர் துணிச்சலான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் அறிவுறுத்தியுள்ளார். ப. சிதம்பரம் அவர்களின் இந்த டுவீட் தற்போது வைரலாகி வருகிறது

From around the web