சிங்கப்பூரில் கொரோனாவுக்கு முதல் பலி: ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் வந்து விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் தற்போது முதன் முதலாக சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அந்நாட்டில் உயிர்ப்பலி கணக்கையும் தொடங்கிவிட்டது. சிங்கப்பூரிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்த கொரோனா வைரஸால் ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர் சிங்கப்பூரில் 75 வயது மூதாட்டி ஒருவரும் 64 வயது இந்தோனேசிய
 
சிங்கப்பூரில் கொரோனாவுக்கு முதல் பலி: ஒரே நாளில் இருவர் உயிரிழப்பு

உலகம் முழுவதும் ஒவ்வொரு நாடாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன் வந்து விட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது முதன் முதலாக சிங்கப்பூரிலும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டது. அதுமட்டுமின்றி கொரோனா வைரஸ் அந்நாட்டில் உயிர்ப்பலி கணக்கையும் தொடங்கிவிட்டது.

சிங்கப்பூரிலும் கடந்த சில நாட்களுக்கு முன் நுழைந்த கொரோனா வைரஸால் ஒரே நாளில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்

சிங்கப்பூரில் 75 வயது மூதாட்டி ஒருவரும் 64 வயது இந்தோனேசிய முதியவர் ஒருவரும் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகியுள்ளனர். சிங்கப்பூர் நாட்டில் அதிரடியாக கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web