இனிமையாக கொரோனா விழிப்புணர்வு பாட்டுப்பாடி கவனம் ஈர்க்கும் இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி

பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் பகுதியின் அசிஸ்டண்ட் கமிஷனர் தபராக் பாத்திமா. 21 நாள் லாக் டவுனுக்காக அனைத்து போலீசாரும் பொதுமக்களை வெளியில் வர கெடுபிடி செய்து வருகின்றனர். ஆனால் இவரோ பொதுமக்களிடம் அன்பாக எடுத்து சொல்லி கவனம் ஈர்த்து வருகிறார். கொரோனா விழிப்புணர்வுக்காக பொதுமக்களிடம் பிரபல ஹிந்தி பாடலில் இவர் புதிய பாடல் வரிகளை சேர்த்து கொரோனா விழிப்புணர்வு, சானிடைசர், மாஸ்க் பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
 

பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் பகுதியின் அசிஸ்டண்ட் கமிஷனர் தபராக் பாத்திமா. 21 நாள் லாக் டவுனுக்காக அனைத்து போலீசாரும் பொதுமக்களை வெளியில் வர கெடுபிடி செய்து வருகின்றனர்.

இனிமையாக கொரோனா விழிப்புணர்வு பாட்டுப்பாடி கவனம் ஈர்க்கும் இளம் பெண் ஐபிஎஸ் அதிகாரி

ஆனால் இவரோ பொதுமக்களிடம் அன்பாக எடுத்து சொல்லி கவனம் ஈர்த்து வருகிறார். கொரோனா விழிப்புணர்வுக்காக பொதுமக்களிடம் பிரபல ஹிந்தி பாடலில் இவர் புதிய பாடல் வரிகளை சேர்த்து கொரோனா விழிப்புணர்வு, சானிடைசர், மாஸ்க் பயன்படுத்துவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

From around the web