வெளிநாட்டு இந்தியர்கள் யாரையும் உள்ளே விட்டிருக்க கூடாது: டாக்டர் கமலா செல்வராஜ்

வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியர்கள் என்று நினைத்து உள்ளே விட்டதால்தான் கொரோனா ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் யாரையும் உள்ளே விட்டு இருக்கக்கூடாது என்றும் விமான நிலையத்திலேயே அவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்து இருக்க வேண்டும் என்றும் ஜெமினி கணேசன் மகளும் டாக்டருமான கமலா செல்வராஜ் கூறியுள்ளார் பகவான் கல்கி அவதாரம் எடுப்பதற்கு பதிலாக தற்போது கொரோனா அவதாரம் எடுத்திருப்பதாகவும் இனிமேல் கடவுள் தான் நம்ம இகாப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார் டாக்டர் கமலா
 
வெளிநாட்டு இந்தியர்கள் யாரையும் உள்ளே விட்டிருக்க கூடாது: டாக்டர் கமலா செல்வராஜ்

வெளிநாட்டு இந்தியர்கள் இந்தியர்கள் என்று நினைத்து உள்ளே விட்டதால்தான் கொரோனா ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் அவர்கள் யாரையும் உள்ளே விட்டு இருக்கக்கூடாது என்றும் விமான நிலையத்திலேயே அவர்களை தனிமைப்படுத்தி சோதனை செய்து இருக்க வேண்டும் என்றும் ஜெமினி கணேசன் மகளும் டாக்டருமான கமலா செல்வராஜ் கூறியுள்ளார்

பகவான் கல்கி அவதாரம் எடுப்பதற்கு பதிலாக தற்போது கொரோனா அவதாரம் எடுத்திருப்பதாகவும் இனிமேல் கடவுள் தான் நம்ம இகாப்பாற்ற வேண்டும் என்றும் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார்

டாக்டர் கமலா செல்வராஜின் இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web