சென்னை மாநகராட்சி வழங்கும் பாஸ் யார் யாருக்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு சிலர் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் அவர்களை போலீசார் தங்கள் பாணியில் கவனித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே வருபவர்களுக்காக பாஸ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது யார் யாருக்கு பாஸ் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதோ: வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில்
 
சென்னை மாநகராட்சி வழங்கும் பாஸ் யார் யாருக்கு தெரியுமா?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 4 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி ஒரு சிலர் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர் என்பதும் அவர்களை போலீசார் தங்கள் பாணியில் கவனித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவின்போது அத்தியாவசிய பணிகளுக்கு வெளியே வருபவர்களுக்காக பாஸ் வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

யார் யாருக்கு பாஸ் வழங்கப்படும் என்பது குறித்த விவரங்கள் இதோ: வணிகம், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் பாஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும் பொதுப் பயன்பாடுகள், ஊடக சேவை, சுகாதார மருத்துவ சேவைகளில் ஈடுபடுபவர்களும் பாஸ் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது

From around the web