கொரோனாவை பரப்பிய சீனாவை புகழ்ந்து வரும் தமிழக கம்யூனிஸ்ட்டுகள்

உலகம் முழுவதும் சீனர்கள் பரப்பிய கொடூர கொரோனாவால் இன்று உலகமே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, போன்ற நாடுகள் பெரும் அழிவுக்கு சென்று விட்டன. மக்கள் அனைவரும் மிகவும் துயரத்துடன் பதட்டத்துடன் உள்ளனர். பல நூறு வருடங்களில் இப்படியொரு கொடுமையான காலகட்டத்தை அனுபவித்தவர் யாரும் இல்லை எனலாம். மிகவும் அசாதாரண சூழலில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஐம் தனது சக தோழரான சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து புகழ்ந்து வருகிறது. பிறந்த இடத்திலேயே கொரானா
 

உலகம் முழுவதும் சீனர்கள் பரப்பிய கொடூர கொரோனாவால் இன்று உலகமே அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்கா, இத்தாலி, போன்ற நாடுகள் பெரும் அழிவுக்கு சென்று விட்டன.

கொரோனாவை பரப்பிய சீனாவை புகழ்ந்து வரும் தமிழக கம்யூனிஸ்ட்டுகள்

மக்கள் அனைவரும் மிகவும் துயரத்துடன் பதட்டத்துடன் உள்ளனர். பல நூறு வருடங்களில் இப்படியொரு கொடுமையான காலகட்டத்தை அனுபவித்தவர் யாரும் இல்லை எனலாம்.

கொரோனாவை பரப்பிய சீனாவை புகழ்ந்து வரும் தமிழக கம்யூனிஸ்ட்டுகள்

மிகவும் அசாதாரண சூழலில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியின் சிபிஐம் தனது சக தோழரான சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியை தொடர்ந்து புகழ்ந்து வருகிறது.

பிறந்த இடத்திலேயே கொரானா வைரஸை சீனா உடைத்து தள்ளி இருக்கிறதாம் இப்படியான பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகுக்கே கொரானா தொற்றை ஏற்படுத்தி விட்டு இன்று சர்வசாதாரணமாக அனைத்திலிருந்தும் மீண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருக்கிறது.

மற்ற உலக நாட்டு மக்கள் அழிவுப்பாதைக்கு செல்கின்றனர். இந்த நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இது போல போக்கு வருத்தத்திற்குரிய விசயமாகும்.

From around the web