டெல்லி நிஜாமுதீன் அதிகாரிகள் வழிப்பாட்டுத்தலம் சீல்: அதிகாரிகள் அதிரடி

இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் டெல்லி நிஜாமுதீன் வழிப்பாட்டுத்தலத்டஹி அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மார்ச் 13 முதல் 15 வரை இந்த வழிபாட்டு தலத்தில் நடந்த மிகப்பெரிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களா கொரோனா வைரஸ் பரவுகிறது இந்த வழிபாட்டுத்தளம் கொரோனா பரவுவதற்கு முக்கிய
 
டெல்லி நிஜாமுதீன் அதிகாரிகள் வழிப்பாட்டுத்தலம் சீல்: அதிகாரிகள் அதிரடி

இந்தியா முழுவதும் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருக்கும் டெல்லி நிஜாமுதீன் வழிப்பாட்டுத்தலத்டஹி அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மார்ச் 13 முதல் 15 வரை இந்த வழிபாட்டு தலத்தில் நடந்த மிகப்பெரிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களா கொரோனா வைரஸ் பரவுகிறது இந்த வழிபாட்டுத்தளம் கொரோனா பரவுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதால் இந்த வழிபாட்டு தலத்தை சீல் வைத்து சுகாதாரத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web