நாளை முதல் வங்கிகள் நேரம் திடீர் மாற்றம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வங்கிகள் இயங்கும் நேரம் சமீபத்தில் மாற்றப்பட்டது என்பது தெரிந்ததே காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வழக்கம்போல் மாலை 4 மணிவரை வங்கிகள் செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது இருப்பினும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசங்கள் அணிந்து பாதுகாப்புடன் வரவேண்டும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன
 
நாளை முதல் வங்கிகள் நேரம் திடீர் மாற்றம்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வங்கிகள் இயங்கும் நேரம் சமீபத்தில் மாற்றப்பட்டது என்பது தெரிந்ததே

காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் இயங்கும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது வழக்கம்போல் மாலை 4 மணிவரை வங்கிகள் செயல்படும் என வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

இருப்பினும் வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வரும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் முகக்கவசங்கள் அணிந்து பாதுகாப்புடன் வரவேண்டும் என்று வங்கிகள் தெரிவித்துள்ளன

From around the web