சிவப்பு மண்டல பகுதிகளை தவிர மற்ற இடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்கும்

இந்தியாவில் கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் ரெட் ஜோன் எனப்படும் சிவப்பு மண்டலத்திற்குள் வருகின்றன. இந்த மாவட்டங்கள் கடும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வர உள்ளது. நாளை 20முதல் சில தளர்வுகளை அரசு கூறி இருந்தாலும் அந்த தளர்வுகள் மிகுந்த கட்டுப்பாட்டுடனே ரெட் ஜோனில் கடைபிடிக்கப்படும். ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறைந்த பாதிப்புள்ள மாவட்டமாக கருதப்படுகிறது. இந்த மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் திறக்க கர்நாடக, உபி, ராஜஸ்தான் , மேற்கு வங்கம் அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும் தகுந்த
 

இந்தியாவில் கொரோனா பாதித்துள்ள மாவட்டங்களில் 170 மாவட்டங்கள் ரெட் ஜோன் எனப்படும் சிவப்பு மண்டலத்திற்குள் வருகின்றன.

சிவப்பு மண்டல பகுதிகளை தவிர மற்ற இடங்களில் அரசு அலுவலகங்கள் இயங்கும்

இந்த மாவட்டங்கள் கடும் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் வர உள்ளது. நாளை 20முதல் சில தளர்வுகளை அரசு கூறி இருந்தாலும் அந்த தளர்வுகள் மிகுந்த கட்டுப்பாட்டுடனே ரெட் ஜோனில் கடைபிடிக்கப்படும்.

ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் குறைந்த பாதிப்புள்ள மாவட்டமாக கருதப்படுகிறது. இந்த மாவட்டங்களில் அரசு அலுவலகங்கள் திறக்க கர்நாடக, உபி, ராஜஸ்தான் , மேற்கு வங்கம் அரசுகள் உத்தரவிட்டுள்ளன. இருப்பினும் தகுந்த பாதுகாப்பு சமூக இடைவெளி, அலுவலகத்தில் சானிடைசர்கள், காய்ச்சல் கண்டறியும் கருவிகள், கிருமி நாசினிகள் இருக்க வேண்டும் என அம்மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

From around the web