ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்: எப்போது பள்ளிகளை திறக்கலாம்?

ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்பது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை கேட்டு வருவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனையை பெற இருப்பதாகவும் இதற்கான மின்னஞ்சலில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எந்த மாதங்களில் பணிகளைத்
 

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர்: எப்போது பள்ளிகளை திறக்கலாம்?

ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகள் திறக்கலாம் என்பது குறித்து கருத்துக்களை ஆலோசனைகளை கேட்டு வருவதாக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து ஆலோசனையை பெற இருப்பதாகவும் இதற்கான மின்னஞ்சலில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் வரும் 20ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது

ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் இந்த மூன்று மாதங்களில் எந்த மாதங்களில் பணிகளைத் தொடக்கலாம் என்பது குறித்து பொதுமக்களிடம் வரும் கருத்துக்களை கேட்ட பின்பு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் அதிகரித்து வருவதால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

From around the web