திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ.வை காவலில் எடுக்க போலீசார் மனு! பெரும் பரபரப்பு

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் தெரிந்ததே இந்த நிலையில் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் மான் வேட்டையாடியதாக ஒரு தனியார் யூடியூப் சேனலில் செய்தி வெளியாகியது. இந்த செய்தியின் அடிப்படையில் அவரை விசாரிக்க போலீசார் போது திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது இதனை அடுத்து திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனை மூன்று நாட்கள் காவலில்
 

திருப்போரூர் திமுக எம்.எல்.ஏ.வை காவலில் எடுக்க போலீசார் மனு! பெரும் பரபரப்பு

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருப்போரூர் எம்எல்ஏ இதயவர்மன் மான் வேட்டையாடியதாக ஒரு தனியார் யூடியூப் சேனலில் செய்தி வெளியாகியது. இந்த செய்தியின் அடிப்படையில் அவரை விசாரிக்க போலீசார் போது திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது

இதனை அடுத்து திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மனை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்ய போலீசார் மனு அளித்துள்ளதாகவும் இந்த மனு மீதான விசாரணை மிக விரைவில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

திருப்போரூர் திமுக எம்எல்ஏ இதயவர்மன் மீது ஏற்கனவே பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது காவல்துறையினர் காவலில் எடுக்க மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது ஏற்படுத்தி உள்ளது

தேர்தல் நெருங்கும் சமயத்தில் திமுகவினர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது அதன் வெற்றியை பாதிக்கும் என்று தேர்தல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

From around the web