லடாக் எல்லையில் பதற்றம் சீனா மற்றும் இந்தியா பேச்சுவார்த்தை!

கிழக்கு லடாக்கின் சுஷுல் பகுதியில் லடாக் எல்லைப் பிரச்சனை குறித்து சீனா மற்றும் இந்தியா ராணுவ அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை!
 
லடாக் எல்லையில் பதற்றம் சீனா மற்றும் இந்தியா பேச்சுவார்த்தை!

மூன்று பக்கம் கடலாலும் ஒரு பக்கமும்  நிலமும் உள்ள பகுதியை தீபகற்பம் என்று அழைப்போம். அந்தப்படி இந்தியா ஒரு தீபகற்ப நாடாக உள்ளது. மேலும் இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சுற்றுலா தளங்களும் ஒவ்வொரு சிறப்பினையும் பெற்றுள்ளது. தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், கன்னியாகுமரி போன்றவைகள் சுற்றுலா தலமாக உள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி ஆனது இந்திய மக்கள் மட்டுமின்றி உலக மக்கள் அனைவரையும் பார்வைக்கு கவனத்தை ஈர்த்துள்ளது.

ladakh

இந்தியாவில் கடற்படை, கப்பல் படை, விமானப்படை போன்றவைகள் உள்ளன. இந்த மூன்று படைகளுக்கும் தலைவராக இந்திய குடிமகன் குடியரசுத் தலைவர் உள்ளார். இந்நிலையில் நமது உயிரினை காப்பாற்ற நம்மை பாதுகாக்க ஒவ்வொரு இந்தியாவின் எல்லையிலும் ராணுவ வீரர்கள் பனியிலும், வெயிலிலும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா மற்றும் சீனா இடையே சில தினங்களாக வாக்குவாதமும் சுமுகமான பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்தது.

மேலும் குறிப்பாக லடாக் பிரச்சனை இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது இந்தியா மற்றும் சீனா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. மேலும் இந்த பேச்சுவார்த்தை எனது இந்தியா மற்றும் சீனா இடையே பதினோராம் கட்ட பேச்சுவார்த்தை ஆகவும் உள்ளது. மேலும் இது இந்த வார்த்தை கிழக்கு லடாக்கின் சுஷுல் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். மேலும் கோக்ரா, தெபாங் பகுதியில் இருந்து படைகளை விலகுவது குறித்தும் இருதரப்பும் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவலும் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

From around the web