கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்!!!

சென்னையில் வெஸ்லி  மேல்நிலை பள்ளியில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் நம் முதல்வர் முக ஸ்டாலின்!
 
stalin

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியை நடைமுறையில் உள்ளன. மேலும் மே 10 ஆண்டுக்கு பின்னர் மீண்டும் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் ஆட்சியில் ஆரம்பத்திலேயே மக்கள் மனதில் இடம் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு மட்டுமில்லாமல் மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளோடு மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களையும் அறிவித்து வருகிறார். மேலும் திமுக சார்பில் முதல்வராக அக்கட்சியில் தலைவர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ளார்.treatment

மேலும் அவர் தற்போது தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி அதற்கேற்ற வழிமுறைகளையும் மிகவும் திறம்பட செய்து வருகிறார்.மேலும் தமிழகத்தில் இரண்டு வாரத்திற்கு ஊரடங்கு பிறப்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தற்போது தமிழகத்தில் பல பகுதிகளில் மிகவும் கட்டுப்பாட்டுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மேலும் அவர் தற்போது சில மையங்களை திறந்து வைத்ததாக கூறப்படுகிறது. அதன்படி சென்னையில் வெஸ்லி மேல்நிலைப்பள்ளியில்  கொரோனா  சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

மேலும் ராயப்பேட்டை பள்ளி மைதானத்தில் 130 ஆக்சிசன் படுக்கை வசதியுடன் கூடிய சிகிச்சை மையம் ஒன்று திறந்து வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் இந்த கண்ணுக்கு தெரியாத கொரோனா  கிருமியோடு மிகவும் திறம்பட போராடும் மக்களை அதிலிருந்து காப்பாற்ற பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகிறார்

From around the web