கரிசல் குயில் கி ராவுக்கு அரசு மரியாதை முதல்வர்! குடும்பத்தினர் வாசகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!!

கரிசல் குயில் கி.ரா அரசு மரியாதை செய்யப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்!
 
கரிசல் குயில் கி ராவுக்கு அரசு மரியாதை முதல்வர்! குடும்பத்தினர் வாசகர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்!!

நடிகர்கள் மட்டுமே திரையில் மிகவும் பிரபலமாக உள்ளனர். ஆனால் அவர்கள் நடிப்பிற்கு அவர்கள் பேசும் வசனங்களும் மிகப்பெரிய மதிப்பினையும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொடுக்கிறது. இத்தகைய வசனங்களுக்கு பல்வேறு வசனகர்த்தாக்கள் எழுத்தாளர்கள் போன்றோர்களின் முயற்சிகளும் அவர்களின் படைப்புகளில் இன்றியமையாது. அவர்களில் மிகவும் குறிப்பாக கூறப்படுபவர் "ரா". மேலும் இவர் கரிசல்குயில்  கி ரா என்றும் அழைக்கப்படுகிறார்.stalin

மேலும் இத்தகைய கரிசல் குயில் போன்ற நாவல்களையும்  சிறுகதைகள் போன்றவற்றையும் எழுதி இருந்த இவர் சில  நாவல்களையும் எழுதியுள்ளார். எழுத்தாளரான இவர் இன்று உயிரிழந்த சம்பவம் திரைத்துறை மட்டுமின்றி ஒட்டுமொத்த எழுத்தாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய பாதிப்பை உருவாகியுள்ளது.  இவர் புதுச்சேரியில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது .அதனால் புதுச்சேரி அரசு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக போலீசாரால் அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் அவரது சொந்த ஊருக்கு அவரின் உடல் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தற்போது தமிழகத்தின் முதல்வராக உள்ள முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரைப் பற்றி சில கூறியுள்ளார். அதன்படி கரிசல் குயில் கிராவுக்கு அவர்களின் மறைவால் தமிழ் தாய் தன் அடையாளங்களில் ஒன்றை இழந்து தேம்புகிறாள் என்று அவர் கூறியுள்ளார். மேலும் கரிசல் இலக்கியமும் இந்த மண்ணும் தமிழிலும் உள்ளவரை அவரது புகழ் வாழும் என்றும் கூறுகிறார். மேலும் அவருக்கு அரச மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். மேலும் அவரது குடும்பத்தினர் வாசகர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

From around the web