முன்கள பணியாளருக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சர்  "மு க ஸ்டாலின்"!

கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்
 
stalin

தமிழகத்தில் தற்போது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. அதன்படி தமிழகத்தில் தற்போது முதல்வராக உள்ளார் முக ஸ்டாலின். மேலும் அவர் முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கி அந்த தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பினை தன் பக்கமாக இழுத்துக் கொண்டார் என்பதே கூறலாம்.stalin

மேலும் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திமுக எம்எல்ஏக்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  தமிழகத்தில் பல நிவாரண நிதி களையும் நிவாரணப் பொருட்களையும் அறிவித்து வருகிறார் நம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் அவை பெரும்பாலான ரேஷன் கடைகளில் கிடைக்கும் வருகின்றன. மேலும் அவர் தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்று 30 நாட்களை தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த முப்பது நாட்கள் ஆட்சியில் தமிழகத்தின் பல்வேறு நலத்திட்டங்களை செய்த முதல்வராக வலம் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  அவர் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வருவதாக தகவல். மேலும் இதில்  முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கி வருகிறார் நம் முதல்வர் முக ஸ்டாலின். மேலும் அங்குள்ள 2500 பேருக்கு தடுப்பு உபகரணங்கள் வழங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அது 2500  முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்து தான்  முன்கள பணியாளர்களுக்கு வழங்கி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

From around the web