அதிமுக ஆதிக்கம் உள்ள பகுதியில் ஆய்வு செய்யும் முதல்வர்!!!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலம் மாவட்டத்தில் ஆலோசனை மற்றும் ஆய்வு செய்து வருகிறார் நம் முதலமைச்சர் மு க ஸ்டாலின்
 
stalin

தற்போது நம் தமிழகத்தில் ஆட்சியில் உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். மேலும் தமிழகத்தில் புதிய முதல்வராக மு க ஸ்டாலின் உள்ளார். அவர் தேர்தல் அறிக்கையாக கூடியிருந்த அத்தனை வாக்குறுதிகளையும் வரிசையாக நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் தற்போது ஆட்கொல்லி நோய் காலமே என்று கூறலாம். அதன்படி தமிழகத்தில் தற்போது கொரோனாநோயின் தாக்கம் மிகவும் வீரியம் உள்ளதாக அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் நம் முதல்வர் கொரோனா நோய் கட்டுப்படுத்துவதே முதன்மையாக கொண்டு தமிழகத்தில் இரு வார காலத்திற்கு ஊரடங்கு இணை அறிவித்தார்.salem

மேலும் ஊரடங்கு காலத்தில் ரேஷன் கடைகளில் நிவாரண பொருட்களும் கொடுக்கப்படுகின்றன. இவர் தற்போது மக்கள் மனதில் மிகப்பெரிய இடத்தினைப் பிடித்து தக்க வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது. இன்றைய தினம் முதல் தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படும் அதனை திருப்பூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது சேலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் முக ஸ்டாலின்.

மேலும் அவர் சேலம் மாவட்டத்தில் கொரோனா பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார், மேலும் சேலம் உருக்காலை யில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய புவனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்துள்ளார் நம் முதல்வர் மு க ஸ்டாலின். மேலும் சேலம் பணிகளை தொடர்ந்து அருகே உள்ள திருப்பூர் கோவை மாவட்டங்களில் அதனைத் தொடர்ந்து திருச்சி மதுரை உள்ளிட்ட இடங்களுக்கும் பயணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web