தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் முதல்வர் ஆலோசனை;

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு டன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை!
 
thangam thenarasu

அப்போது நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் முகஸ்டாலின். அதன்படி அவர் முதன் முறையாக தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்று உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது இதற்கு முன்பு வரை அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் திமுக கட்சியும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. திமுக கட்சி தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றியை பெற்று தற்போது ஆளும் கட்சியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.stalin

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தாங்கள் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தன்னுடன் மக்களுக்கு பல்வேறு துறைகளில் பணியாற்ற 34 அமைச்சர்களை நியமித்துள்ளார். அவர்கள் பலரும் அத்துறைகளில் மிகவும் சிறந்தவர்களாக காணப்படுகின்றனர்.இந்த நிலையில் அவர்கள் அவ்வப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் சிலர் இன்பமான தகவல்களையும் கூறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தமிழகத்தின் தொழில் துறை அமைச்சருடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார்.

அதன்படி தமிழகத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளார். மேலும் தங்கம் தென்னரசு உடன் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறார். மேலும் இந்த ஆலோசனையில் தொழில் வளர்ச்சி பட்ஜெட்டில் தொழில் துறையில் இடம்பெற்ற வேண்டிய திட்டம் பற்றிய ஆலோசனை நடத்துவது என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆலோசனை கூட்டத்தில் தொழில் துறைச் செயலாளர் நிதித்துறை செயலாளர் அரசு உயர் அதிகாரிகள் போன்றோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

From around the web