அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி தீவிர ஆலோசனை!

சட்டப்பேரவை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி தீவிர ஆலோசனை!
 
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. மேலும் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல கட்சிகள் உள்ளன.  அதன்படி  பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி  சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன. தமிழகத்தில் எந்த ஒரு கூட்டணி இன்றி அனைத்து தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தது நாம் தமிழர் கட்சி.

saagu

அந்த கட்சியில் 117 ஆண் வேட்பாளர்கள் மற்றும் 117 பெண் வேட்பாளர்களும் உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஆங்காங்கே கொண்டுசெல்லப்படும் உரிய ஆவணங்கள் இல்லாத நகைகளையும் பணத்தையும் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு.

மேலும் அவர் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். மேலும் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பல சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web