சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் தேர்வு

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதும் சென்னையின் டிராபிக் பிரச்சினைகளில் சிக்காமல் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சேரும் வகையில் இந்த மெட்ரோ ரயில்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மெட்ரோ ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர் இந்த நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயரை வைக்க மெட்ரோ
 

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் தேர்வு

சென்னையின் அடையாளங்களில் ஒன்றான மெட்ரோ ரயில்கள் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதும் சென்னையின் டிராபிக் பிரச்சினைகளில் சிக்காமல் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்று சேரும் வகையில் இந்த மெட்ரோ ரயில்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் மெட்ரோ ரயில் கட்டணம் மிகவும் குறைவு என்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினரும் தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்

இந்த நிலையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்களின் பெயரை வைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது

இதனை அடுத்து சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டப்பட்டது. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆர் பெயரும், சென்னை சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெயலலிதா பெயரும் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்கள் தேர்வு

From around the web