அண்ணா பல்கலையை அடுத்து கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்தது என்பது தெரிந்ததே இந்த நிலையில் அண்ணா பல்கலையை அடுத்து தற்போது சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியும் கொரோனா சிகிச்சையளிக்கும் வார்டாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது இதனையடுத்து சென்னை ஐஐடியில் உள்ள விடுதி மாணவர்கள், தங்களது உடைமைகளை விரைவில் எடுத்து கொண்டு காலி செய்யுமாறு ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே சென்னை
 

அண்ணா பல்கலையை அடுத்து கொரோனா வார்டாக மாறும் சென்னை ஐஐடி

சமீபத்தில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் மாணவர் விடுதியை கொரோனா வார்டாக மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அண்ணா பல்கலையை அடுத்து தற்போது சென்னை ஐஐடி மாணவர்கள் விடுதியும் கொரோனா சிகிச்சையளிக்கும் வார்டாக மாற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனையடுத்து சென்னை ஐஐடியில் உள்ள விடுதி மாணவர்கள், தங்களது உடைமைகளை விரைவில் எடுத்து கொண்டு காலி செய்யுமாறு ஐஐடி நிர்வாகம் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கத்தில் இருக்கும் வர்த்தக மையம், தனியார் திருமண மண்டபங்கள் உள்பட பல இடங்கள் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web