கொரோனாவுக்கு பலியான முதல் தலைமை நர்ஸ்: சென்னை மருத்துவமனையில் அதிர்ச்சி

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரிசில்லா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 58 வயதாகும் இவர் அரசின் இரண்டு மாத பணி நீட்டிப்பின் கீழ் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த பிரிசில்லா என்பவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இரிந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு 11 மணி அளவில் உயிரிழந்தார் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ் ஒருவரே
 

கொரோனாவுக்கு பலியான முதல் தலைமை நர்ஸ்: சென்னை மருத்துவமனையில் அதிர்ச்சி

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் பிரிசில்லா கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். 58 வயதாகும் இவர் அரசின் இரண்டு மாத பணி நீட்டிப்பின் கீழ் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த பிரிசில்லா என்பவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு இரிந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்றிரவு 11 மணி அளவில் உயிரிழந்தார்

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமை நர்ஸ் ஒருவரே கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளது சக நர்ஸ்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இதனையடுத்து மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்காக தன்னலம் இன்றி தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணிபுரிந்து வரும் நர்ஸ்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் அளித்து அவர்களுடைய உயிர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web