தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலம் அறிவிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?
 
highcourt

தற்போது நம் இந்தியாவில் முதன்மை நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் உள்ளது. மேலும் அதை டெல்லியில் உள்ளது. அதை தொடர்ந்து மாநிலங்கள் பலவற்றிலும் உயர் நீதிமன்றங்கள் காணப்படுகின்றன.அதன்படி நம் தமிழகத்தின் உயர்நீதிமன்றம் ஆனது சென்னையில் உள்ளது.  உயர்நீதிமன்றம் அவ்வப்போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும்,சில கேள்விகளையும் எழுப்பிக்கொண்டே வரும். அதன் வரிசையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளது.nilgiri

அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மாநில அரசு கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டலமாக உள்ள இடங்களில் வளர்ச்சி அரசு மேற்கொள்ள முடியுமா? அல்லது  தடை விதிக்க முடியுமா? என்றும் கேட்டுள்ளது. மாநில சுற்றுச்சூழல் துறை, வீட்டுவசதி வாரியம், ஊரக வளர்ச்சி துறை எதிர் மனுதாரராக சேர்த்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

வழக்கில் நகராட்சி நிர்வாகம், நீலகிரி ஆட்சியர் உள்ளிட்ட எதிர் மனுதாரராக சேர்த்து நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மசினகுடி யில் குடியிருப்புகளாக ஒப்புதல் பெற்று அதை வர்த்தக ரீதியாக பயன்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரிசார்ட் உரிமையாளர் அலிகான் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இத்தகைய கேள்வி எழுப்பியது.

From around the web