கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்து வழக்கு ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
 

இந்தியாவில் தலைநகரமாக உள்ளது டெல்லி. எனவே டெல்லியை மையமாகக் கொண்டு இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும்  பல்வேறு மாநிலங்களில் உயர்நீதிமன்றமும் உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தலைநகரமாக உள்ள சென்னையில் மையமாகக் கொண்டு சென்னை உயர்நீதிமன்றம் இயங்கி வருகிறது.மேலும் உயர்நீதிமன்ற கிளை ஆனது மதுரை மாநகரில் உள்ளது. இதனால் மக்கள் சென்னைக்கு வர தேவையில்லை மேலும் அவர்கள் சிரமமும் குறைக்கப்பட்டுள்ளது.

high court

இந்நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. மேலும் வழக்கு ஒன்றை ஒத்திவைத்துள்ளது.அதன்படி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நிபுணர் குழு உறுப்பினராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு இருந்தார். கிரிஜாவை நியமிதத்திற்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும் நிபுணர் குழு உறுப்பினராக முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நியமித்தது தொடர்ந்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது.

இதனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அவரது நியமனத்திற்கு தடை விதித்துள்ளது. மேலும் பல்வேறு பதவிகளை வகித்து இருந்தாலும் சுற்றுச்சூழல் விவகாரங்களை கையாள்வதில் அவருக்கு அனுபவம் இல்லை எனவும் சட்டப்படி தேவைப்படும் தகுதியை பெற்றிருக்கஇல்லை எனவும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுகள் கருத்து கூறினர். தகுதி குறித்து இதனை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு கருத்தும் கூறியுள்ளது. மேலும் கிரிஜா வைத்தியநாதன் நியமனத்தை எதிர்த்த வழக்கு ஏப்ரல் 16-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதாக தகவல்.

From around the web