தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதில்லை என சேலம் அகமது ஷாஜகான் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்!
 
தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில்  நிலையில் அதற்காக தமிழகத்தில் பல கட்சிகள் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளது. மேலும் தமிழகத்தில் மிகவும் வலிமையான எதிர்க்கட்சியாக உள்ள திமுக கட்சி  கூட்டணியாக  காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி  வைத்திருக்கிறது. ஆளும் கட்சியான அதிமுக கட்சி மத்தியில் ஆளும் பாஜக கட்சியையும் பாமக கட்சியையும் வைத்துள்ளது.

election

மேலும் தமிழகத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக இருப்பவர் சத்யபிரதா சாஹூ. இந்நிலையில் வாக்களிப்பது அனைவருக்கும் உரிமை அது ஜனநாயக கடமை  என்பது உண்மை.  வாக்களித்த தினமன்று தனியார் ,கூலி போன்ற தொழில்களில் வேலை செய்பவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.

 சேலத்தில் அகமது ஷாஜகான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவில்லை எனவும் வழக்கு தொடர்ந்தார். தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மேலும் தனியார் நிறுவனங்களில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. மேலும் அறிக்கையை  வெளியிட  தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு  சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

From around the web