அரசுக்கு அட்வைஸ் பண்ணும் சென்னை ஹைகோர்ட்!பின்பற்றுவார்களா மக்கள்?

கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
 
அரசுக்கு அட்வைஸ் பண்ணும் சென்னை ஹைகோர்ட்!பின்பற்றுவார்களா மக்கள்?

இந்தியாவின் முதன்மை நீதிமன்றமாக உச்சநீதிமன்றம் உள்ளது.மேலும் பல மாநிலங்களில் உயர்நீதிமன்றமும் இயங்கி வருகின்றன.  தமிழகத்தில் சென்னையில் உயர் நீதிமன்றம் உள்ளது. மேலும் உயர்நீதிமன்ற கிளை தமிழகத்தில் மதுரை மாநகரில் உள்ளது. நீதிமன்றங்களில் தினந்தோறும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் சில உத்தரவுகளையும் நீதி மன்றத்தின் சார்பில் நீதிபதிகள் தினந்தோறும் அறிவித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசுக்கு சில ஆலோசனைகளை சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

tamilnadu

மேலும் தமிழகத்தில் சில தினங்களாக ஆட்கொல்லி நோயான கொரோனா நோய் தாக்கம் மீண்டும் வீரியம் உள்ளதாக எழுந்து காணப்படுகிறது. இதனால் தமிழக அரசின் சார்பில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன .மேலும் தமிழக அரசின் சார்பில் நேற்றைய தினம் சில தினங்களுக்கு முன்பாக இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ளன. கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவினை பின்பற்றுவது போன்ற பல தகவல்களையும் பல உத்தரவுகளை பிறப்பித்து இருந்தன. மேலும் இவை ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

மேலும் இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்தாலும் தமிழகத்தில் தினந்தோறும் இந்த கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுவது மக்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.  தற்போது சென்னை ஹைகோர்ட் ஆனது தமிழக அரசுக்கு கொரோனா விதிகளை அமல்படுத்துவதில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் பெரும்பாலானோர் முக கவசம் அணிவதில்லை என்று குற்றம்சாட்டி உள்ள.து குறிப்பாக சென்னையில் மட்டுமே பெரும்பாலானோர் முக கவசம் அணிகின்றனர் என்றும் மற்ற பகுதிகளில் அணிவதில்லை என்றும் ஐகோர்ட் கூறியுள்ளது. மேலும் அரசின் கட்டுப்பாடுகளை கூட்டு பொறுப்புணர்ந்து அனைவரும் பின்பற்ற வேண்டும் எனவும் சென்னை ஹை கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

From around the web