10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் விஷயத்தில் தலையிட முடியாது: சென்னை ஐகோர்ட்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் விஷயத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு மதிப்பெண்களுக்கு பதிலாக ரிவிசன் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க வேண்டும் என 8 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை
 

10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் விஷயத்தில் தலையிட முடியாது: சென்னை ஐகோர்ட்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மதிப்பெண்கள் விஷயத்தில் தலையிட முடியாது என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் பாஸ் என அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் காலாண்டு மற்றும் அரையாண்டுதேர்வு மதிப்பெண்களுக்கு பதிலாக ரிவிசன் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்க வேண்டும் என 8 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், ‘பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கீடு செய்த நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என தெரிவித்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி அரசு எடுத்த கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்து மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web