தமிழகத்தில் சிக்கன் மட்டன் கடைகள் மூடப்படுகிறதா?

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்பதால் கொரோனா தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து இறைச்சிக் கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி ஒரு நாள் மட்டும் சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும் என்றும், மற்ற
 
தமிழகத்தில் சிக்கன் மட்டன் கடைகள் மூடப்படுகிறதா?

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இறைச்சி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக விலகலை கடைபிடிக்கவில்லை என்பதால் கொரோனா தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இதனையடுத்து அனைத்து இறைச்சிக் கடைகளிலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும் இல்லையேல் கடைகள் சீல் வைக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 6 ம் தேதி ஒரு நாள் மட்டும் சிக்கன், மட்டன், மீன் கடைகள் மூடப்படும் என்றும், மற்ற நாட்களில் கடைகள் திறந்திருக்க எந்த பிரச்சனையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

From around the web