புதிய மாவட்டத்தின் எல்லையில் நிலவும் குழப்பம்!சோதனை இன்றி அனுமதி!

தென்காசி மாவட்டத்திலுள்ள கேரள எல்லையில் கேரளாவில் இருந்து வருவதற்கு சோதனை இன்றி அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது!
 
புதிய மாவட்டத்தின் எல்லையில் நிலவும் குழப்பம்!சோதனை இன்றி அனுமதி!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஒவ்வொரு உணவுப் பொருளுக்கு சிறப்பாக அமைந்திடும். மேலும் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கைப்பக்குவம் ஆனது மாறி மாறி காணப்படும். இதனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள்  புது விதமான உணவுப் பொருட்களை உண்டு மகிழ்வர். மேலும் தமிழகத்தில் அல்வாவுக்கு பேர் போன ஊர் ஊராக நெல்லை மாவட்டம் உள்ளது. இங்கு செய்யப்படும் அல்வாவானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விரும்பி உண்பர்.  இங்கு உருவாகும் தாமிரபரணி ஆனது அருகில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

corona

அத்தகைய சிறப்பு பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டது. தென்காசியில் கேரளா எல்லை ஒன்றும் உள்ளது. அங்குகேரள எல்லையானது தென்காசி மாவட்டம் புளியரை கிராமப்பகுதியில் அமைந்துள்ளதாக படிக்கிறது. ஆனால் அந்த சோதனை சாவடிகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகின்றன. மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு எந்த ஒரு சோதனையும் இல்லாமல் அனுமதிப்பதாக புகார் உள்ளது. மேலும் தமிழகத்தில் சில வாரங்களாக கொரோனா தாக்கமானது தலைவிரித்தாடுகிறது.  மேலும் தமிழக அரசானது தேர்தலுக்கு முன்பே கேரள மாநிலத்தில் இருந்து வருபவர்களுக்கு இ பாஸ் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியது.

மேலும் அவர்கள் இ பாஸ் கட்டாயம்  வரவேண்டும் என்றும் அறிவித்திருந்தது. ஆனால் தென்காசி மாவட்டத்திலுள்ள எல்லை சோதனைச்சாவடியில் எந்த ஒரு பரிசோதனையில் இல்லாமல் பயணிகள் அனுமதிப்பதாக புகார் எழுந்துள்ளது மேலும் அங்கு பயன்பாட்டில் இருந்த வெப்பநிலை பரிசோதனை கருவியில் பழுது ஏற்பட்டதால் கேரளாவிலிருந்து அரசு பேருந்தில் இருந்து வந்தவர்களிடம் வெப்ப நிலை பரிசோதிக்கப்படமல் விட்டதாகவும் புகார் உள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் போதுமான அளவு கருவிகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள அறிவுறுத்துகின்றனர். மேலும் முறையாக பரிசோதனை மேற் கொள்ளவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

From around the web