தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, சேரம், தருமபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும்.
 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கடற்கரையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, சேரம், தருமபுரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாயப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புசென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தனியார் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தென்மேற்கு பருவமழை பாதி முடிவடைந்துவிட்ட நிலையில், காவிரியை ஒட்டியுள்ள அணைகளில் 29 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் காவிரி அல்லாமல் மற்ற பகுதிகளில் அமைந்துள்ள அணைகளில் மொத்த கொள்ளளவில் 15 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

From around the web