டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனாவா? அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பாமரர் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன இருப்பினும் டெல்லி சுகாதாரத்துறை
 

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சருக்கு கொரோனாவா? அதிர்ச்சித் தகவல்

கொரோனா வைரஸ் காரணமாக பாமரர் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை, ஏழை முதல் பணக்காரர் வரை பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது டெல்லியில் மத்திய சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு கடும் காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் இதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன

இருப்பினும் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் விரைவில் அந்த பரிசோதனை முடிவு வரும் என்றும் கூறப்படுகிறது

டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரசால் டெல்லி மாநிலம் முழுவதும் பதட்டத்தில் இருக்கும் நிலையில் டெல்லி மக்களை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சருக்கே உடல் நலக்குறைவு என்ற செய்தி பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

From around the web