மத்திய அரசு சிபிஎஸ்சி தேர்வு ரத்து! மாநில அரசு பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து!

குஜராத்தில் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக மாநில அரசு தகவல் வெளியாகியுள்ளது!
 
cbse

தற்போது இந்திய அளவில் அதிகமாக பேசப்படும் வார்த்தையாக கொரோனா காணப்படுகிறது பலரும் வாழ்வாதாரங்களை இழந்து காணப்படுகின்றனர். மேலும் பல குழப்பங்கள் நிலவுகின்றன. ஏனென்றால் இந்தியாவில் எப்பொழுதுமே பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் மாதத்தில் நிறைவேற்றும் அதன் பின்னர் மே மாதம் முழுவதும் ஆனால் தற்போது உள்ள நிலைமையில் பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கும் நடைமுறையில் உள்ளன.exam

காரணம் என்னவெனில் நம் இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பானது அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மேலும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. இது குறித்து அவ்வப்போது கேள்விகள் கேட்கப்படுகின்றன.  இந்த நிலையில் காலையில் மத்திய பிரதேச மாநில அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. மேலும் அங்கு கொரோனா அதிகமாக உள்ளதால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததாக அம்மாநில அரசு கூறியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்போது குஜராத் மாநிலத்திலும் இத்தகை தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி குஜராத் மாநில அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது. மேலும் அவர்கள் கூறுகின்றனர் மத்திய அரசானது சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்ததால் மாநில அரசு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ததாக கூறுகிறது. மேலும் நம் தமிழகத்திலும் இது குறித்து கருத்து கேட்க உள்ளதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web