5ம் தேதி செல்ஃபோன் டார்ச் ஒளிர விடுங்கள்- பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் தாக்கத்திற்காக அதை கட்டுப்படுத்தும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுக்கிணங்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் பத்தாவது நாளான இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே சற்று முன்பு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஊரடங்கை கடைபிடித்து வரும் அனைத்து மக்களுக்கும் நன்றி அனைத்து மக்களும் சிறப்பாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வரும் ஏப்ரல் 5ம் தேதி அனைவரும்மின்சாரத்தை
 

கொரோனா வைரஸ் தாக்கத்திற்காக அதை கட்டுப்படுத்தும் விதத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவுக்கிணங்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

5ம் தேதி செல்ஃபோன் டார்ச் ஒளிர விடுங்கள்- பிரதமர் மோடி

21 நாட்களுக்கு இந்த ஊரடங்கு நாடு முழுவதும் நடந்து வரும் நிலையில் பத்தாவது நாளான இன்று பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே சற்று முன்பு உரையாற்றினார். அதில் அவர் கூறியிருப்பதாவது, ஊரடங்கை கடைபிடித்து வரும் அனைத்து மக்களுக்கும் நன்றி அனைத்து மக்களும் சிறப்பாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வரும் ஏப்ரல் 5ம் தேதி அனைவரும்மின்சாரத்தை அணைத்து விட்டு இரவு 9மணியளவில் தங்கள் வீட்டு பால்கனியில் நின்று டார்ச் அடித்து தங்கள் ஊரடங்கை கடைபிடிக்கிறோம் என்ற ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.

From around the web