இன்று முதல் தொடங்கியது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு:

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது. 5 ஆயிரத்து 376 மையங்களில் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வையும், 4 ஆயிரத்து 983 மையங்களில் நடைபெறும். 12 ஆம் வகுப்பு தேர்வையும் மாணவர்கள் எழுதி வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை, முப்பதாயிரம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வையும், இருபதாயிரம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வையும் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று தொடங்கும் பொதுத்தேர்வு வரும்
 
இன்று முதல் தொடங்கியது சிபிஎஸ்இ பொதுத்தேர்வு:

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கியது.

5 ஆயிரத்து 376 மையங்களில் நடக்கும் பத்தாம் வகுப்பு தேர்வையும், 4 ஆயிரத்து 983 மையங்களில் நடைபெறும். 12 ஆம் வகுப்பு தேர்வையும் மாணவர்கள் எழுதி வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரை, முப்பதாயிரம் பேர் பத்தாம் வகுப்பு தேர்வையும், இருபதாயிரம் பேர் 12 ஆம் வகுப்பு தேர்வையும் எழுதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கும் பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் 20ஆம் தேதி முடிவடைகிறது என்பதும் இந்த பொதுத்தேர்வின் முடிவுகள் வரும் மே மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web