வெளிநாடு செல்ல முயன்ற போது பிரனாய் ராய், ராதிகா ராயை தடுத்து நிறுத்தி சிபிஐ விசாரணை..!

முறைகேடான வகையில் பணம் பெற்ற குற்றச்சாட்டில் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரிடமும் சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தியது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடு செல்லக் கூடாது என சிபிஐ கூறியுள்ளது. பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலேயே உள்ளது. அடிப்படை உரிமைகள் மீது எப்போதும் கைவைக்க கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், இரண்டு ஆண்டுகளாக முன்பு பொய் குற்றச்சாட்டுக்களை
 

முறைகேடான வகையில் பணம் பெற்ற குற்றச்சாட்டில் பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரிடமும் சிபிஐ அமைப்பு விசாரணை நடத்தியது. அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் வெளிநாடு செல்லக் கூடாது என சிபிஐ கூறியுள்ளது. 

பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது, தனிமனித சுதந்திரத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையிலேயே உள்ளது. அடிப்படை உரிமைகள் மீது எப்போதும் கைவைக்க கூடாது என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். 


வெளிநாடு செல்ல முயன்ற போது பிரனாய் ராய், ராதிகா ராயை தடுத்து நிறுத்தி சிபிஐ விசாரணை..!

மேலும், இரண்டு ஆண்டுகளாக முன்பு பொய் குற்றச்சாட்டுக்களை வைத்து சிபிஐ தொடர்ந்து முறைகேடான வழக்கின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமே என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும், விமான நிலைய அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பிரனாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும் எதுவும் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அனைத்துவிதமான விதிமுறைகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது இந்த மாதிரியான தவறான நடவடிக்கைகள் நடத்தப்பட்டு வருவதற்கு பின்னணியினை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என என்.டி.டி.வி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

From around the web