கார் தீ பிடித்து எரிப்பு! நல்லவேளை உயிர் பிழைப்பு!எங்கே எப்படி நிகழ்ந்தது?

ஜெயங்கொண்டம் அருகே சாலையில் சென்ற கார் தீ பிடித்ததில் 5 பேர் நல்லவிதமாக உயிர் தப்பினர்!
 
கார் தீ பிடித்து எரிப்பு! நல்லவேளை உயிர் பிழைப்பு!எங்கே எப்படி நிகழ்ந்தது?

ஆளும் வளரணும் அறிவும் வளரணும் என்பதற்கேற்ப தற்போது அறிவியல் வளர்ச்சியானது நம்மால் எண்ண முடியாத அளவிற்கு மிகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் நாம் முன்னதாக தரையில் நடந்து சென்றோம் தற்போது வானில் பறக்கும் அளவிற்கு அறிவியல் கண்டுபிடிப்புகள் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  மேலும் நம் பாட்டன் முப்பாட்டன் காலத்தில் மொபைல் போன் அப்படி என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு அவர்கள் அறிவியலின் வளர்ச்சியை ஆரம்பத்திலே காணப்பட்டனர். இப்போது நம் கையில் உலகமே வந்து விட்டதாக கூறப்படும் தொலைபேசி மிகவும் பயனுள்ளதாக காணப்படுகிறது. மேலும் இத்தகைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதன் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

accident

ஆயினும் இந்த அறிவியல் கண்டுபிடிப்பில் சாதகத்தை விட அதிகமானோர் பாதகத்தை விளைவிக்கின்றனர். மேலும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை பல்வேறு வகைகளில் தீமைக்கும் மனிதன் கொண்டு செல்வது மிகுந்த மன வருத்தத்தை உண்டாக்கி உள்ளது. மேலும் குறிப்பாக தமிழகத்தில் தினந்தோறும் வாகன விபத்து நடைபெறுவது இயல்பாக மாறிவிட்டது. மேலும் குறிப்பாக அதிக வாகன விபத்தில் ஈடுபடுபவர்கள் இருசக்கர வாகன ஓட்டிகளே என்பதும் தவிர்க்க முடியாத உண்மையாக காணப்படுகிறது. அவர்கள் நேரத்தை குறைக்கும் வகையில் வேகமாக செல்வது மட்டுமில்லாமல் சாலையை காணாமலும் செல்கின்றனர்.

இதனால் விபத்துகள் ஏற்பட்டு ஒரு சில பகுதிகளில் பலத்த காயமும் ஒரு சில நேரத்தில் உயிரிழப்புகளும் நிகழ்கிறது. இன்றைய தினம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஆனால் இதில் உயிரிழப்பு ஒன்றும் நிகழாது சந்தோசத்தை அளித்துள்ளது. இச்சம்பவம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது அதன்படி ஜெயங்கொண்டம் அருகே உள்ள களத்தூர்   சாலையில் சென்றுகொண்டிருந்த கார் தீ பிடித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த கார் ஆனது களத்தூர் வழியாக சேலம் சென்று கொண்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் சென்ற காரில் தீ பிடித்ததால் அதனை முன்கூட்டியே அறிந்த பயணிகள் விரைவாக இறங்கினர் .இதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதுமேலும் இத் தீ விபத்து ஆனது காரில் உள்ள ஏசியில் வாயுவினால் உண்டான தாகவும் கூறப்படுகிறது ,

From around the web