கனடா பிரதமர் மனைவியையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது கனடா நாட்டிலும் உள்ளே நுழைந்துவிட்டது குறிப்பாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரு நாட்டின் பிரதமரையும் மனைவிக்கே கொரோனா உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமருக்கும் வைரஸ் தாக்குதல் இருக்கின்றதா என்பதை அறிய அவருக்கும் ரத்தப் பரிசோதனை
 
கனடா பிரதமர் மனைவியையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்: அதிர்ச்சித் தகவல்

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் தற்போது கனடா நாட்டிலும் உள்ளே நுழைந்துவிட்டது

குறிப்பாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு நாட்டின் பிரதமரையும் மனைவிக்கே கொரோனா உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மேலும் பிரதமருக்கும் வைரஸ் தாக்குதல் இருக்கின்றதா என்பதை அறிய அவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்ய பிரதமர் அலுவலகம் முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web