ஆக்சிசன் வரும்வரை நோயாளிகளை காத்திருக்க வைக்க முடியுமா?

இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு சில தொழிற்சாலைகள் நிறுவனங்கள் இயங்க அரசு அனுமதித்துள்ளது!
 
ஆக்சிசன் வரும்வரை நோயாளிகளை காத்திருக்க வைக்க முடியுமா?

இந்தியாவில் கடந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட ஒரே வார்த்தை ஊரடங்கு. இந்த ஊரடங்கு கடந்த ஆண்டின் தொடக்கத்தில் முதல் இந்தியாவில் முழுவதும் போடப்பட்டது . காரணம் என்னவென்றால் ஆட்கொல்லி நோயான கொரோனா தாக்கம் இந்தியாவில் அதிகரிப்பது. அதனால் இந்திய அரசானது எந்த நாடுகளும் கையில் எடுக்காத ஊரடங்கு திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்தியது. அதன் விளைவாக கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயானது இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்தன. எனினும் தற்போது சில தினங்களாக இந்நோயின் தாக்கத்தை இந்தியாவில் மீண்டும் அதிகரித்துள்ளது.

tamilnadu

குறிப்பாக டெல்லி தமிழகம் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் சில மாநில அரசுகளின் சார்பில்சில கட்டுப்பாட்டு விதிகள் விதிக்கப்பட்டன. மேலும் தமிழகத்திலும் இன்றைய முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட உள்ளன. மேலும் இதுபோன்று கேரளாவிலும் இன்றையதினம் ஊரடங்கு ஆனது அமல்படுத்தப்பட உள்ளன. இந்நிலையில் இந்த கொரோனா நோய்க்கு சிகிச்சை தடுப்பு ஊசி உடன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது.மேலும் இந்தியாவில் உள்ள பல மருத்துவமனைகளில் ஆக்சிசன் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

குறிப்பாக டெல்லியில் தற்போது பல மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை அளிக்க நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. டெல்லி உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு ஆக்சிசன் வரும் வரை நோயாளிகளை காத்திருக்க வைக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சில நிறுவனங்கள் தொழிற்சாலைகளில் ஊரடங்கும்போதும் இயங்க அனுமதித்துள்ளது. குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்குலும் ஒரு சில தொழிற்சாலைகள் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது.

அதன்படி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆக்சிசன் மருத்துவப் பூங்கா இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆட்டோமொபைல்ஸ், காகிதம், எலக்ட்ரானிக்ஸ், சிமென்ட் தொழிற்சாலையில் ஊரடங்குபோதும் இயங்கலாம். இந்த சமயத்தில் அது மேலும் உணவு பதப்படுத்துதல் கால்நடை பராமரிப்பு தொழிற்சாலை மற்றும் நிறுவனங்களுக்கும் ஊரடங்கு காலத்திலும் இயங்க அரசு அனுமதித்துள்ளது.

From around the web