பஸ் ஆக்சிடென்ட்! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! 30 பேர் பலத்த காயம்!

இலங்கையில் பேருந்து விபத்தில் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது!
 
பஸ் ஆக்சிடென்ட்! 13 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! 30 பேர் பலத்த காயம்!

நான்கு பக்கமும் நீரால் சூழ்ந்த பகுதியே தீவு என்று அழைக்கப்படும். அந்த வகையில் ஆஸ்திரேலியா கண்டம் ஆனது தீவு கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் அதிகம் காணப்படும். மேலும் நான்கு பக்கம் கடல் சூழ்ந்த ஒரு நாடு உள்ளது இந்தியாவின் அண்டை நாடாக காணப்படுகிறது. தீவு நாடான இலங்கை ஆகும்.

accident

இலங்கையில் தமிழ் பேசும் மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை அடிக்கடி போர்க்களமாக காணப்படும் பகுதியாகவும் உள்ளது. மேலும் தமிழக மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் சிறைபிடித்து கொண்டு போக படுகின்றனர். இந்நிலையில் இலங்கையில் பதுலை என்ற ஒரு மாவட்டம் உள்ளது. அந்தப் பதுலை மாவட்டத்தில் பசறை பகுதி ஒன்று உள்ளது.

அப்பகுதியில் இன்று ஒரு பேருந்து விபத்துக்குள்ளானது. அதில் பரிதாபமாக 13 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது. மேலும் 30 பேர் பலத்த காயம் மற்றும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.இதனால் பேருந்தில் பயணித்த குடும்பத்து மக்கள் மிகுந்த சோகத்திலும் வருத்தத்தில் உள்ளனர்.

From around the web