2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்…

மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஜூலை 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்கிறார். தனிநபா் வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா?, ஜிஎஸ்டியில் குறைப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட்டை நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில்
 
2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்…

மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஜூலை 5 ஆம் தேதி மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்கிறார்.

தனிநபா் வருமான வரியில் சலுகைகள் அறிவிக்கப்படுமா?, ஜிஎஸ்டியில்  குறைப்பு இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகமாக உள்ளது. 

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தொடா்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் மத்திய பட்ஜெட் இதுவாகும்.

2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்…

இந்த பட்ஜெட்டை நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணியளவில் தன்னுடைய முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.


மக்களவைத் தோ்தலின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் சலுகைகள் பட்ஜெட்டில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வருமான வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிப்பது, விவசாயம், சுகாதாரம், சமூக நலம் ஆகிய துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வது தொடா்பான அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என்று கூறப்படுகிறது. 

மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட்டை மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்திருந்தார். இன்று ஜூலை 5 ஆம் தேதி 2019-2020 நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.  g��PX��\

From around the web